சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் 21/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ளது. நாளை (06.03.2026 ) நடைபெறும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்காக, ரூ.300 முதல் ரூ.1000 வரையிலான தரிசன கட்டணங்கள், கூடுதல் […]