போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் போர் மூளும் நிலையில் இந்தியா சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்து – ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டு உள்ளது. பிராந்தியத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான், மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.