ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு திறந்த கடிதத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஈரான் போரில் வளைகுடா நாடுகளை இழுத்தது யார்? மத்திய கிழக்கு பிராந்தியத்தை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கடிதத்தை அவர் தனது X பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவ தாக்குதல் […]