மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அவரது மனைவி என கூறிக்கொள்ளும்  சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜா கிரிசில்டா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உ த்தரவிட்டு உள்ளது. பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.