சென்னை: மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் […]