ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள நிலைகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு ஏற்படுத்திய சேதத்தின் அளவு அதிகமாக இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான இழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது டிரம்ப்பை விரக்தியடையச் […]