சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் 500 அரிய ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற அறநிலையத்துறை நிகழ்ச்சியில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள பதிப்பகப் பிரிவின் சார்பில் நான்காம் கட்டமாக புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், பதிப்பகப் பிரிவின் மூலம் நான்காம் கட்டமாக, மறுபதிப்பே […]