எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல! பம்பாய் உயர்நீதிமன்றம்

மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என  பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தபோதிலும், புனித மாதத்தில் எந்த இடத்திலும் தொழுகை நடத்துவோம் என்பது மத உரிமை அல்ல என்று கூறியதுடன், குறிப்பாக பாதுகாப்பு கவலைகள் அதிகமாக உள்ள விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு மத உரிமை கோர முடியாது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.