சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது மதியப்பட்ட4 தேர்தல் வழக்குகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காவல்துறை தரப்பில் வழக்கை நடத்த விரும்பாக நிலையில், வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுகவில் ஒபிஎஸ் இணைந்துள்ள நிலையில், அவர்மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ், கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை […]