சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை? அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை இருப்பதால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களா?” என கோபமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் மற்றும் அவற்றின் வாடகை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று […]