மதுரை: மதுரையில் இன்று காலை மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்துக்குள் நுழைந்து போதை ஆசாமி பேருந்து ஓட்டுனரை தாக்கி ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பேருந்துக்குள் இருந்த மாணவிகள் அஞ்சி அலறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை […]