யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இந்திய அளவில் 2-வது இடம் பிடித்து தமிழக மாணவி! நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம்!

UPSC Results Tamil Nadu: மத்திய பொதுப்பணி ஆணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பங்களிப்போடு  இதில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி பூவே அகில இந்திய அளவில் 2-ம் இடமும், சென்னையைச் சேர்ந்த ராஜா மொய்தீன் 7-ம் இடமும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.