வார விடுமுறை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரவிடுமுறையை யொட்டி,   பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 05/03/2026 (வியாழக்கிழமை), 06/03/2026 (வெள்ளிக்கிழமை). 07/03/2026 (சனிக்கிழமை) மற்றும் 08/03/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.