இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னரான அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்கில் ஒரு அணியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிபிசி ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, இந்திய முதலீட்டாளர் குழுவுடன் சேர்ந்து இவர்கள் கிளாஸ்கோ அணியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த லீக்கில் மொத்தம் 6 அணிகள் இடம்பெற உள்ளன. இந்த லீக் கிரிக்கெட் அயர்லாந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து […]