“கனவுகள் மெய்ப்படும்”: “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மார்ச் 6 அன்று அமைந்தது. கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அடிக்கோடிட்டுக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.