டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் – சம்பளம் கட் என அரசு மிரட்டல்…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்  நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க  சம்பளம் கட் செய்யப்படும் என  அரசு மிரட்டல் விடுத்தள்ளது. பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்ரவரி 1ந்தேததி முதல் 19-ம் தேதி வரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.