சென்னை: திமுகவின் 5ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வீடியோ வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்கள் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த தேர்தலில் 4முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக […]