சென்னை: மார்ச் 9 திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து மடல் எழுதி உள்ளார். திருச்சி அதிரட்டும்! கழகத்தின் மாநில மாநாடு வெற்றிகரமாக அரங்கேறுகிறது. பத்து லட்சம் உடன்பிறப்புகள் ஒன்றுகூடும் பிரம்மாண்டம்! அலைகடலெனத் திரள்வோம்! டெல்லி ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மார்ச் 9-ல் திருச்சியில் சந்திப்போம்! மார்ச் 9 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் நடக்க உள்ள திமுக மாநாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு […]