நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்! அரசாணை வெளி​யீடு

சென்னை: டிஆர்பி  (ஆசிரியர் தேர்வு வாரியம்) நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திர மோகன்  வெளி​யிட்ட அரசாணை​யில், அரசு பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணி​யிடங்​களில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களை நியமிக்க ஏது​வாக நேரடி நியமன தேர்​வு​களில் பகு​திநேர பணிக்​காலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு அவர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் அளிக்​கப்​படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.