வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு… இன்று முதல் அமல்..!

டெல்லி: வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளது.  வணிக சிலிண்டர் விலை ரூ.115 அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில்,   இந்தியாவில் வீட்டுஉபயோக சிலிண்டர் விலை அதிரடியாக  உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 7ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே மார்ச் 1ந்தேதி வணிக சிலிண்டர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.