Sanju Samson News in Tamil: அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடிய அதிரடி ஆட்டம் (89 ரன்கள்) இந்தியாவை 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட வைத்தது. அவர் தொடர் நாயகன் (Player of the Tournament) விருதைத் தட்டிச் சென்றார்.