அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரு நிமிடம் நிறுத்தி எந்த ஒரு சேதமும் இல்லாமல் கைது செய்ததாக அமெரிக்கா பறைசாற்றியது. இம்முறை இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி இருந்த இடத்தை துல்லியமாக கணித்து குண்டுவீசி படுகொலை செய்தது. பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்ற காமேனி […]