சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 12 பேருக்கு சென்னையை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 27, 2026 அன்று ரத்து செய்து, உடனே அவர்கள் சரணடைய உத்தரவிட்டது. […]