இருசக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் மானியம் பெற உடனே விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு அரசு

Tamil Nadu Government : பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.