கரூர் சம்பவம்: நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை  ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை,   டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உளளது. கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.