காவி கூட்டமே, உங்க அப்பனே வந்தாலும் ஆள முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் தெறி பேச்சு

MK Stalin : தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வாக்களிக்கமாட்டார்கள் என திருச்சியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.