சென்னை: கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்! அவர் படிக்கட்டில் சிலிப்பாகி கீழே விழுந்தார் என்று செல்வபெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் விழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலைல், கிரிஸ் சோடங்கர், அவர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவனில் […]