சென்னை: சென்னை கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எரி உரையில், குப்பைகளை எரிப்பதன் மூலம் டையாக்சின், சல்பர் டையாக்சைடு, பாதரசம் நச்சுத் துகள்கள் வெளியாகும். இது சென்னை மக்களை மெல்ல மெல்ல கொல்லும் என்றும், விற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அபாயமணி அடித்துள்ளார் அன்புமணி. சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் […]