டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேரரை சிபிஐ விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கெஜ்ரிவால் உள்பட சம்பந்தபட்டவர்கள் பதில் அளிக்க டெலலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து கேஜரிவால், சிசோடியா உள்பட 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, இந்த மனுமீது டெல்லி முன்னாள் முதல்வர் […]