தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 கொலைகள் – ”சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு”!

Tamil Nadu Crime Latest News: தமிழ்நாட்டில் இன்று மட்டும் நான்கு கொலைகள் நடந்துள்ளது. இந்த நிலையில், இதனை சுட்டிகாட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.