மேற்கு ஆசிய போர்: இந்தியாவின் நிலை குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: மேற்கு ஆசிய  நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில்,  இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது  குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கிய  நிலையில்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார், பிரதமர் மோடி நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார், பிராந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அதே நேரத்தில் எஸ். ஜெய்சங்கர் ஈரான் மற்றும் ஓமனுடன் பதற்றத்தைத் தணிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.