IPL 2026: ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ தேதி! வெளியானது அறிவிப்பு!

IPL 2026: இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் 2026 போட்டிகள் எப்போது தொடங்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். மார்ச் 28ஆம் தேதி கோலாகமாக தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.