எல்பிஜி விநியோகம் பாதிக்காமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது…

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) பயன்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்குத் தேவையான முக்கிய ஹைட்ரோகார்பன் மூலப்பொருட்களை எல்.பி.ஜி. உற்பத்திக்காக மாற்றி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.