பெங்களூரு முதல் ஓசூர் இடையிலான டபுள் ரயில் ரூட் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2027 பிப்ரவரி மாதம்
அனைத்து பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என வெளியான தகவல், அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.