டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை 25 நாட்களாக அதிகரித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கட்டாய குறைந்தபட்ச இடைவெளியை மத்திய அரசு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது. மார்ச் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை, சில பயனர்கள் வழக்கமான ~55 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு […]