கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் “தவறில்லா இழப்பீடு கொள்கை” (No-fault compensation policy) ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10, 2026) இந்த உத்தரவை வழங்கியது. கோவிட் தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘AEFI’ (After Effects From Immunisation) மரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று […]