சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கிறார்கள். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி பிப்ரவரி = மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் […]