சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட சில இடங்களில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. .ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஈரான், கச்சா எண்ணை போக்குவரத்து பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. […]