சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 கட்சிகள் இணைந்துள்ளன. இக்கட்சிகளுக்குதொகுதிகளை ஒதுக்கும் பணியில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக கூட்டணி […]