போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து  தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாக வணிக கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணை கொண்டு வரும் கப்பல்கள் செல்லும் பகுதியான  ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால்,  உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக  கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த  நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.