5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாறியுள்ளது தமிழகம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு புகழ்ந்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது. இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.