IFHRMS | GBM 2.0: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

Government Employees & Teacher News: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கருவூலத் துறையிலிருந்து (Treasury Department) ஜிபிஎம் 2.0 (GBM 2.0) தொடர்பான பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.