Israel-Iran Conflict: பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஈரான் போரின் 10 நாள் விளைவுகளை பார்ப்போம். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஸ்தபா காமேனியின் வருகை, $120-ஐத் தொட்ட கச்சா எண்ணெய் விலை, துபாயின் பொருளாதாரச் சரிவு மற்றும் போரின் பின்னணியில் செயல்படும் ஈரானியத் தலைவர்கள் குறித்த விரிவான தகவல்கள்.