காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை:  காரைக்குடியில்  உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது   நள்ளிரவு  பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி அமெரிக்க இஸ்ரேல் தாக்குலால் உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்இ ஈரானில் இருக்கும் ஆட்சிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.. அது ஒரு கொடூரமான ஆட்சி.. என கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.