சிலிண்டர் தட்டுப்பாடு… வீலில் சிக்கிய மீல்; ‘ஆன்லைன் ரிஃபண்ட்’ அறிவித்த ஐஆர்சிடிசி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து IRCTC அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், ஃபுட் பிளாசாக்கள், ஜன்ஆஹார் உணவகங்கள் ஆகியவை எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டால் மாற்று சமையல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.