சென்னை: தமிழ்நாடு முழுவதும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை கோவை மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் காரணமாக கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக 1. மலேரியா, 2. […]