சென்னை: திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 2021ல் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி இப்போது ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்பதை திமுக அரசு இப்போதாவது வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமாதஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியதாவது, “வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட […]