சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் , தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி , மேற்குவங்கம், அசாம் , கேரளா ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் இந்த வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீவிர வாக்காளர் […]