திருச்சி: பிரதமர் மோடியின் திரசசி வருகையை ஒட்டி திருச்சியில் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெறும் அரசு மற்றும் கட்சிகளில் பங்கேற்கவுள்ளார். இந்த பயணத்தின் அங்கமாக திருச்சி அருகே பஞ்சப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5,650 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் […]