மாதந்தோறும் ரூ.8000 உதவித்தொகை திட்டம் – தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட்

TamilNadu Government : அகவை முதிர்ந்த தமிழறஞிர்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டதிற்கான நிதி ஒப்பளிப்பு அரசாணையை இன்று வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.